ராகால ராஜா ராணிகள்
அவர்கள் தெருவில் இருப்பவர்கள், வெறிபிடித்தவர்கள், சொறிப்பிடித்தவர்கள், அருவருப்பானவர்கள். இதற்க்கு மாறாக அவர்கள் நன்றியுள்ளவர்கள், உண்மையானவர்கள், அளவில்லா அன்பை கொடுப்பவர்கள்.
தினசரி வாழ்க்கையில் இருந்து விடுபட மானிதர்கள் மனநிம்மதியற்
று,யாரேனும் இளைப்பார கிடைப்பார்களா என்று ஏங்கி தவிக்கும் காலம் இது. ஒரே ஒரு முறையேனும் உணவின்றி தெருவில் உலாவரும் இவர்களுக்கு பாசத்தை கொடுத்து பாருங்களேன். உங்களின் தனிமையை இனிமை ஆக்கிவிடுவார்கள்.
அவர்கள் வால் அசைவிலும், கொஞ்சும் குரலிலும் நம்மை கட்டி போட்டுவிடுவார்கள்.
ஐந்தறிவு கொண்ட அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொள்வார்கள். தங்களின் சமிக்கைகள் மூலம் பேசுவார்கள்.
Comments
Post a Comment